மாடித்தோட்டத்தில் அத்திப்பழ சாகுபடி | fig fruit in terrace garden

2021-07-09 5

"சின்ன வயசுல இருந்தே செடிகள் மேல ஆர்வம் கொஞ்சம் அதிகம். அந்த ஆர்வத்தோட பலன் தான், இப்போ நான் அமைச்சிருக்குற மாடித்தோட்டம்" சிலாகித்து பேச ஆரம்பிக்கிறார், சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த அனிதா பாஸ்கர். ஒரு காலைப் பொழுதில் மாடித்தோட்டச் செடிகளை பாராமரித்துக் கொண்டிருந்த அனிதா பாஸ்கரிடம் பேசினோம்.

Credits
Video - P.Kalimuthu
Reporter, Edit & Executive Producer - Durai.Nagarajan